Connect with us

பிரபல நடிகரை காதலிக்கும் நதியா: வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

samayam tamil 5

Entertainment

பிரபல நடிகரை காதலிக்கும் நதியா: வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

பிரபல நடிகரை காதலிக்கும் நதியா: வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் தமிழில் அறிமுகமாகி பாடு நிலவே, சின்ன தம்பி பெரிய தம்பி, தாமிரபரணி போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

தற்போது நடிகை நதியா மற்றும் பிரபல நடிகர் சுரேஷ் இருவரும் இணைத்து பல திரைப்படங்கள் நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலானது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுரேஷ் நானும் நடிகை நதியாவும் நல்ல நண்பர்கள். கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம் என தெரிவித்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top