நாய் சேகர் படத்தின் டீசர் வெளியீடு

சதீஷ் நடிப்பில் நாய் சேகர் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனிடையே நடிகர் வடிவேலு அந்த படத்தின் டைட்டிலை சுராஜ் இயக்கும் தன் படத்திற்கு கேட்க, அதிகமான காட்சிகளை எடுத்து விட்டதால் அந்த டைட்டிலை தர இயலவில்லை என படக்குழு நாகரீகமாக மறுத்துவிட்டது.

இதனால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் வடிவேலு நடித்து வந்தார் படப்பிடிப்பின்போது கோவிட் தொற்று ஏற்பட்டதால் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் சதீஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் நாய் சேகர் படத்தின் டீசரும் வெளியாகி விட்டது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க  கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment