சதீஷ் நடிப்பில் இன்று வெளியாகும் நாய் சேகர் படத்தின் முக்கிய காட்சிகள் வெளியானது!

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது சதீஷ் நடிப்பில் நாய் சேகர் என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் சதீசுடன் ஒரு நாயும் நடித்துள்ளது.

மெரினா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக ஹீரோவாக நடிக்க வேண்டியது சதீஷ்தான் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.

ஆனால் சதீஷ்க்கு அந்த வாய்ப்பு வராமல் போக சிவகார்த்திகேயன் நடித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பல வருடமாக காமெடி நடிகராக நடித்துக்கொண்டிருந்த சதீஷ் முதன்முறையாக காமெடி ஹீரோவாக நடித்துள்ளார்.

இன்று இவர் நடித்துள்ள நாய் சேகர் படம் வெளியாகும் நிலையில் சதீஷ் நடித்துள்ள நாய் சேகர் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் இன்று வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment