Connect with us

தனியாக இருந்த மூதாட்டியை நோட்டமிட்ட மர்ம நபர்கள்; கொலை செய்துவிட்டு 15 சவரன் நகையோடு தப்பியோட்டம்..!!

கொலை

தமிழகம்

தற்போது நம் தமிழகத்தில் அதிக அளவு கொள்ளை திருட்டு சம்பவங்கள் காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக தங்க நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யும் அளவிற்கு கூட திருட்டு சம்பவம் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக நாள்தோறும் நம் தமிழகத்தில் எங்கேயாவது நகை திருட்டு என்ற நிகழ்வு ஊடகங்கள் வாயிலாக நாம் தினந்தோறும் அறிந்து கொண்டு வருகிறோம். இந்த நிலையில் மூதாட்டி என்றும் பார்க்காமல் சவரன் நகைகாக கொலை செய்துவிட்டது பெரும் பரபரப்பை உள்ளாகி உள்ளது.

இந்த சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நிகழ்ந்துள்ளது. அதன்படி தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை அடிக்கப்பட்ட தெரிகிறது. கோவை பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று விட்டு சுமார் 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டி நாகலட்சுமியை கொன்று நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top