Connect with us

என்னுடைய ரோல்ஸ் ராய் காரின் மதிப்பு ரூ.5 லட்சம் தான்: முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி!

தமிழகம்

என்னுடைய ரோல்ஸ் ராய் காரின் மதிப்பு ரூ.5 லட்சம் தான்: முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி!

d833488b0c3a069b7958f23bae30f780-1

சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கேசி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தபோது ரோல்ஸ் ராய் கார் ஒரு பல கார்கள், ரொக்கம் தங்கம் வைரம் மற்றும் குவித்து வைத்திருந்த மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் 

இந்த நிலையில் இது குறித்து பேசி வீரமணி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். என்னிடமுள்ள ரோல்ஸ் ராய் கார் நாற்பது ஆண்டுகள் பழமையானது. அப்போது அதன் விலை ரூபாய் 5 லட்சம் தான் 

நான் 7 வது படிக்கும் போதே எனக்கு பென்ஸ் காரை எனது தந்தை வாங்கித் தந்து உள்ளார். நான் ஆடம்பரத்தை விரும்பாத ஒருவர். எனக்கு கட்டி கட்டியாக தங்கம் வைரம் எதற்கு? வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த மணல் அது, அதற்கு அரசின் ரசீது இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top