முக அழகினைக் கூட்டும் கடுகு எண்ணெய் மாஸ்க்!!

d9e5b3106c123d84e8e33c9ace43d8cd

முக அழகினைக் கூட்டும் பலவகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது கடுகு எண்ணெய் மாஸ்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கடுகு எண்ணெய்- 3 ஸ்பூன்
கேரட்- 1
தயிர்- கால் கப்

செய்முறை:
1.    கேரட்டினை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் போட்டு கேரடி, தயிர் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து மையத்தில் அரைத்துக் கொள்ளவும்.
3.    அதன்பின்னர் அந்த மாஸ்க்கினை பிரிட்ஜில் வைத்து 30 நிமிடங்கள் குளிர விடவும்.
இந்த கடுகு எண்ணெய் மாஸ்க்கினை முகத்தில் அப்ளை செய்து, 1 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.