Connect with us

முருகேசன்,கண்ணகி சாதி மறுப்பு திருமணம்! தீ வைத்த பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு!!

News

முருகேசன்,கண்ணகி சாதி மறுப்பு திருமணம்! தீ வைத்த பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு!!

63240ada8239116d27c95c421fd08787

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகிறது. இதனால் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கொலைகள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த நிலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த தங்கையை தீ வைத்து கொலை செய்துள்ளார் அண்ணன். இச்சம்பவம் அனைவருக்கும்  பதைபதைப்பையும்,அதிர்ச்சியையும் தருகிறது. அதன்படி 2003ஆம் ஆண்டு ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தங்கை கண்ணகி, முருகேசன் கொலை வழக்கில் தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.c5bcaa34a55de8b407bb5dd902176cea

மேலும் முருகேசன், கண்ணகி இருவரையும் கொன்று தீ வைத்து எரித்ததாக 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் கடலூர்-விருத்தாச்சலம் அருகே நடைபெற்ற கொலையில் பெண்ணின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையை விதித்தது நீதிமன்றம். மேலும் குற்றம்சாட்டப்பட்ட பதினைந்து பேரில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

மேலும் பெண்ணின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு சாகும்வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்ணின் தந்தை துரைசாமி இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top