Entertainment
முனீஸ்காந்துக்கு உதவிய இயக்குனர்
நடைகர் முனீஸ்காந்த், முண்டாசுப்பட்டி என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்ததால் அனைவராலும் கவரப்பட்டவர் இவர். சிறந்த நகைச்சுவை நடிப்பை பல படங்களில் வெளிப்படுத்தியவர் இவர்.

இவர் நேற்று நடந்த வாங்க படம் பார்க்கலாம் என்ற இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இது குறித்து அவர் பேசியபோது
சினிமாக்காரன் என்கிற படத்தில் இருந்து எனக்கு இயக்குனர் நேசமானவனை நன்கு தெரியும். வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப டைரக்டர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார். அந்த நன்றிக்காக தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்” என நெகிழ்ந்தார்.
இந்த படத்தின் இயக்குனர்தான் நேசமானவன் என்பது குறிப்பிடத்தக்கது.
