நடிகைகள் சிலருக்கு தமிழ் சினிமா கொஞ்ச காலம் தான் வாய்ப்பு அளித்தது. அதில் ஒருவர் தான் நடிகை மும்தாஜ்.
மல மல மல மருதமல, கட்டிப் பிடி, மோனலிசா போன்ற பாடல்கள் மூலம் இவரை அறியலாம், ஆனால் படம் என்று குறிப்பாக எதுவும் கூற முடியாது.
இப்படி வாய்ப்புகள் இல்லாமல் சினிமா பக்கமே வராத மும்தாஜ் பிக்பாஸ் 2வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.
அதன் பிறகு சினிமாவில் நடிப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. அண்மையில் அவர் இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம பிக்பாஸில் பார்த்த மும்தாஜா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.