Connect with us

மும்பை சாதனை: ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த மாதிரி அசிங்கமான சாதனையை எந்த அணியும் செய்யவில்லை..!!

மும்பை இண்டியன்ஸ்

செய்திகள்

மும்பை சாதனை: ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த மாதிரி அசிங்கமான சாதனையை எந்த அணியும் செய்யவில்லை..!!

மும்பை சாதனை: ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த மாதிரி அசிங்கமான சாதனையை எந்த அணியும் செய்யவில்லை..!!

தற்போது நம் இந்தியாவில் பதினைந்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் அனைத்து அணிகளும் அபாரமாக விளையாடி கொண்டு வருகிறது. ஆனால் 5 முறை சாம்பியனும், நான்கு முறை சாம்பியன் என்று ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய போட்டிகளில் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி உள்ளது.

இதனால் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் எந்த ஒரு அணியும் செய்யாத சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் முதல் 7 போட்டிகளிலும் தோற்ற ஒரே அணி மும்பை என்ற பெயரினை பெற்றுள்ளது .ஐபிஎல் தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் தோற்று நெருக்கடியை சந்தித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top