10 ஆம் வகுப்பு படித்தவரா? அஞ்சல் துறையில் MULTI TASKING STAFF வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள MULTI TASKING STAFF காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய அஞ்சல் துறையில் தற்போது காலியாக உள்ள MULTI TASKING STAFF காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
MULTI TASKING STAFF–பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
MULTI TASKING STAFF– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு கிடையாது.

சம்பள விவரம்:
சம்பளம் –
சம்பள விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
MULTI TASKING STAFF– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
MULTI TASKING STAFF– Gramin Dak Sevak (GDS) பணியில் 03 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 06.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment