Connect with us

முல்லைப் பெரியாறு அணையின் பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

முல்லை பெரியாறு அணை

செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து போதுமான நீரை பாசனத்துக்கு திறந்து விடக் கோரி  விவசாயிகள் சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாகவே நீர்ப்பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் போதுமான நீர் திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை அமர்வான் அது என்று வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் முல்லைப் பெரியாறு அணையில் நீர் பாசனத்திற்கான பொதுநல மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top