News
“தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு” அழைப்பு விடுத்தார் முகஸ்டாலின்!
இந்த சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக அதிமுக போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் கூட்டணிக்காக பல்வேறு கட்சிகளை இணைத்து உள்ளது.

இந்நிலையில் திமுகவானது காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை வழங்கியுள்ளது. மேலும் திமுக ஆனது தமிழக வாழ்வுரிமை கட்சியின் பேச்சுவார்த்தையானது மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேதி தள்ளிப் போடப்பட்டு மார்ச் எட்டாம் தேதியில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தகவல் வெளியானது.
இப்பேச்சுவார்த்தையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
