Connect with us

M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றோருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

Career

M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றோருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

048aeead43dffc09eb3e721faea0fd36-2

தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில்  காலியாக உள்ள Project Assistant, Food Analyst காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Project Assistant- 2
Food Analyst- 2
இந்தப் பதவியானது நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Project Assistant- 2
Food Analyst- 2

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு குறைந்தபட்சம்- 32 வயது அதிகபட்சமாக 45 வயது வரை இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம் ரூ.24,500/- வரை

கல்வித்தகுதி: : M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
பணி அனுபவம் – பணி அனுபவம் குறித்து எந்தவொரு விவரமும் குறிப்பிடவில்லை. 

தேர்வுமுறை :
1. Online Test 
2. Personal Interview 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 08.03.2021 ஆம் ஆண்டுக்குள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 08.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top