எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் ஹரிதாஸ் விஸ்வநாதன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
மறைந்த மெல்லிசை மன்னர் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மகன் ஹரிதாஸ் விசுவநாதன் சற்றுமுன் காலமானார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று போற்றப்பட்ட எம்எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர் என்பதும் அவர்களில் நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் எம்எஸ் விஸ்வநாதனின் மகன்களில் ஒருவரான ஹரிதாஸ் விஸ்வநாதன் சற்றுமுன் காலமானார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது.
