Technology
மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் வெளியீடு
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.13,999
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.15,999
மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:
டிஸ்பிளே: மோட்டோ ஜி40 ஃப்யூஷன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர் 10 ஆதரவு கொண்டுள்ளது.
சிப்செட் வசதி: மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.
இயங்குதளம்: மோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவு: மோட்டோ ஜி40 ஃப்யூஷன் 4ஜிபி/6ஜிபி
மெமரி மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி அளவு கொண்டுள்ளது.
கேமரா அளவு: மோட்டோ ஜி40 ஃப்யூஷன் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவினைக்
கொண்டுள்ளது.
பேட்டரி அளவு: மோட்டோ ஜி40 ஃப்யூஷன் 6000 எம்ஏஎச் பேட்டரி டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: மோட்டோ ஜி40 ஃப்யூஷன் புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.
