Connect with us

ஐரோப்பாவில் வெளியான மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன்!!

Technology

ஐரோப்பாவில் வெளியான மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன்!!

c05782dc7726d879f627451709ffee02

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன் ஆனது இன்று வெளியாகியுள்ளது.  

டிஸ்பிளே: மோட்டோ  ஜி 30 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம், எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: மோட்டோ  ஜி 30 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: மோட்டோ  ஜி 30 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை மோட்டோ  ஜி 30 ஸ்மார்ட்போன் 64 எம்.பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 13 எம்.பி செல்ஃபி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வைஃபை புளூடூத் 5.0 என்எப்சி ஜிபிஎஸ் 3.5 ஆடியோ ஜாக் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 20W வேகமான சார்ஜிங் ஆதரவு 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Technology

To Top