Technology
ஐரோப்பாவில் வெளியான மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன்!!
மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன் ஆனது இன்று வெளியாகியுள்ளது.
டிஸ்பிளே: மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம், எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
மெமரி அளவு: மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.
கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வைஃபை புளூடூத் 5.0 என்எப்சி ஜிபிஎஸ் 3.5 ஆடியோ ஜாக் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 10W வேகமான சார்ஜிங் ஆதரவு 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.
