Connect with us

களமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ 10 பவர் ஸ்மார்ட்போன்!

Technology

களமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ 10 பவர் ஸ்மார்ட்போன்!

67678b0b409e0ea43b794a342196dfeb

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ 10 பவர் ஸ்மார்ட்போன் விரைவில் களம் இறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 60Hz refresh rate கொண்டுள்ளது. 

மெமரி அளவு: மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. 

கேமரா அமைப்பு: மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியை கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் 4ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Technology

To Top