Entertainment
வெளியானது “லிப்ட்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்!
மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது “பிக்பாஸ்” தான். பிக் பாஸ் சீசன் 4 நிறைவு பெற்றது. பிக் பாஸ் சீசன் 3ல் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து வலம் வந்தவர் “நடிகர் கவின்”.

நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லிப்ட்” .திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த “நடிகை அமிர்தா” நடித்துள்ளார். நடிகை அமிர்தா மற்றும் நடிகர் கவின் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த போஸ்டர் பார்க்கும் அவர்கள் இத்திரைப்படம் என்னவாக இருக்கும் ?எப்படி இருக்கும்? யோசித்து இப்படத்திற்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
