இன்று முதல்! “மதர் டெய்ரியில் பால் விலை ரூ.2 உயர்வு”… !!

அமுல் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் பால் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தை தவிர, இதர மாநிலங்களில் பால் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

அதன் ஒரு பகுதியாக மதர் டெய்ரி 3-வது முறையாக, பால் விலையினை உயர்த்தியுள்ளது. அதன் படி, லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முடிவுக்கு வரும் புரட்டாசி: காசிமேட்டில் குவியும் மீன் பிரியர்கள்..!!!

இந்நிலையில் மதர் டெய்ரியில் கிரீம் பால் மற்றும் பசும்பால் ஆகியவற்றின் விலையினை உயர்த்தியுள்ளது.

இத்தகைய நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment