Connect with us

ஜூன் 23 இல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்வு! பெரும்பாலானோருக்கு இவருக்கே ஆதரவு!

News

ஜூன் 23 இல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்வு! பெரும்பாலானோருக்கு இவருக்கே ஆதரவு!

f3e3363286b5ac35819b034349f14eaf

தற்போது இந்தியாவில் பல கட்சிகள் உள்ளன அதிலும் குறிப்பாக பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேசிய கட்சிகள். மேலும் பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற கட்சிகள் ஆகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் தற்போது ஆட்சியில் உள்ளது பாஜக. மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியானது எதிர்க்கட்சியில் அந்தஸ்தையும் இழந்து கொண்டே வருகிறது தெரிகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் கூட்டணி கட்சியோடு ஆதரவு பெற்று தற்போது கூட்டணி கட்சியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ec377d50a32b0349299b3b8c5680c150

மேலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த திமுக கட்சி தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய காங்கிரஸ் கட்சியானது இந்தியா சுதந்திரம் அடையும் போது மிகவும் வலுவாக இருந்து காலப்போக்கில் வலுவிழந்து போனது குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் பணி ஆனது நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் தற்காலிக தலைவர் சோனியா காந்தியின் பதவிக்காலம் முடிவடையும் உள்ளதால் புதிய தலைவரை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறுகிறது. மேலும் புதிய தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய பெரும்பாலானோர் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top