News
17. 7 லட்ச கோரிக்கை மனுக்கள்! நிறைவு பெறுகிறது உங்கள் தொகுதியில் ஸ்டாலின்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் அதற்காக பல்வேறு கட்சிகள் பல திட்டங்களும், பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக தரப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டார்.

தற்போது உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியானது சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதில் திமுக தலைவர் ஸ்டாலின், பாரதி போன்றோர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் பரப்புரை மூலம் 17. 7 லட்ச கோரிக்கைகள் வந்ததாகவும், அதில் 8 லட்சம் மனுக்கள் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரடியாகப் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பரப்புரையில் பெற்ற மனுக்களை அடங்கிய பெட்டி வைக்கப் பட்டதாகவும் தகவல் வெளியானது..
