பருவமழை அலர்ட்!! பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கியுள்ளது

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளிகளில் மின்கசிவு பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளது.

உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

அதே போல் அச்சுறுத்தக் ஏற்படுத்தக் கூடிய கட்டடங்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக போர்கால அடிப்படையில் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஆழ்துறை கிணறுகள் இருந்தால் அவை மூடப்பட்டு இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடி தூள்!! வசூலில் மாஸ் காட்டும் PS-1: எத்தனை கோடி தெரியுமா..?

மேலும், பள்ளியில் திறந்த நிலையில் கிணறுகள், நீர்நிலை தொட்டிகல், இடிந்த சுற்றுச்சுவர்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment