கடுமையான சூழலில் சிவபெருமானை வணங்கும் குரங்கு

c9d7a6698cec95e2ae599f6ca27ae149
தற்போது கொரோனா தொற்று உலகம் முழுவதும் பலரை ஆட்டிவைத்து வருகிறது. அதிலும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும் மோசமாகவும் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில்  

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பிரசித்த பெற்ற

ஶ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிவபெருமானை நோக்கி குரங்கு ஒன்று கண்களை மூடியபடி தியானம் செய்த காட்சியை கண்ட …அங்குள்ள கிராம மக்கள்

பெரும் ஆச்சிரியத்தோடு பார்த்தனர்.

கொரோனா

என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு உலக மக்கள் தாங்கள் இறைவனை வேண்டுவது போலவே….

இக்குரங்கும் சிவபெருமானை நோக்கி வேண்டுவது போல மெய் சிலிர்க்க வைக்கிறது.

இக்கோவில் மிகவும் பழமையான கோவில் என்பதும் காஞ்சி மஹா பெரியவர் தரிசனம் செய்த கோவில் என்பதும் குறிப்பிடதக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.