மண்டே ப்ளூஸ் என்ற பெயரில் அதிதி சங்கர் வெளியிட்டுள்ள கலக்கல் வீடியோ!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஷங்கர். இவரின் மகள் அதிதி ஷங்கர் இவர் தற்போது கொம்பன், குட்டிப்புலி, தேவராட்டம், மருது படங்களை இயக்கிய முத்தையாவின் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இவர். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் நடைபெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில்தான் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
தற்போது வீட்டில் ப்ரீயாக இருக்கும் அதிதி ஷங்கர் மண்டே ப்ளூஸ் என்ற பெயரில் நீல நிற ஆடையில் கலக்கலாக நடமாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் ஆ வென வைத்த கண் வாங்காமல் அதிதியை பார்த்து வருகின்றனர்.
Monday blues???? pic.twitter.com/H7bJmmOrLW
— Aditi Shankar (@AditiShankarofl) January 17, 2022
