Connect with us

கிரிக்கெட் வீரர் முகமது சமி மனைவி கைது

Entertainment

கிரிக்கெட் வீரர் முகமது சமி மனைவி கைது

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சமி. இவர் மனைவி பெயர் ஹசின் இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் பரஸ்பரம் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர்.இதில் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகா முகமது ஷமி மீது கிரிக்கெட் சூதாட்ட புகார்களை கூறினார்.

a25cc7df1888cb66cc4c224f532a6b7f-2

இதை ஏற்ற பிசிசியை அவர் மீது தவறு இல்லை கிரிக்கெட் சூதாட்ட போட்டிகளில் அவர் ஈடுபடவில்லை என கூறியது.

இது தொடர்பாக இருவரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

இந்நிலையில் உபி மாநிலத்தில் அம்ரோஹா நகரத்தில் உள்ள ஷஹாஸ் அலி நகரில் உள்ள முகமது சமியின் வீட்டுக்கு சென்ற அவர் மனைவி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு அங்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அங்கு ஷமியின் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அங்கு வந்த போலீஸ் முகமது ஷமி மனைவி
ஹசின் ஜகாவை கைது செய்தனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top