Connect with us

தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த மோடி !! எதற்காக தெரியுமா?

202112181103494775 Prime Minister Modi is reportedly coming to Chennai to open SECVPF

செய்திகள்

தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த மோடி !! எதற்காக தெரியுமா?

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்த நிலையில் அவர் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் தமிழகத்திற்கு ரூ.31,400 கோடியில் 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

குறிப்பாக ரூ.500 கோடி மதிப்பில் மதுரை-தேனி அகல ரயில்பாதை திட்டம். ரூ. 590 கோடியில் தாம்பரம்- செங்கல்பட்டு 3-வது ரயில் பாதை திட்டம். ரூ.850 கோடியில் எண்ணூர்-செங்கல்பட்டு 910 கோடியில் திருவள்ளூர்- பெங்களூரு இடையே இயற்கை எரிவாயு பதிக்கும் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அவருக்கு தமிழக சார்பில் உற்ச்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டின் வருகை நினைவில் நிற்ககூடிய ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் ஆங்கிலத்தில் நன்றி என பதிவிட்டுள்ளார்.

அதுடன் தமிழக பாஜக தொண்டர்கள் அளித்த உற்ச்சாக வரவேற்பு வீடியோவையும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top