Connect with us

மிருக பலத்துடன் இருந்தாலும் தமிழர்களை கண்டு அஞ்சும் மோடி: ஆ. ராசா காட்டம்..

kalaignarseithigal 2021 03 a0d62dce 5bfb 41cd 9785 466ad809c0a0 arasa

தமிழகம்

மிருக பலத்துடன் இருந்தாலும் தமிழர்களை கண்டு அஞ்சும் மோடி: ஆ. ராசா காட்டம்..

மிருக பலத்துடன் இருந்தாலும் தமிழர்களை கண்டு அஞ்சும் மோடி: ஆ. ராசா காட்டம்..

தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சிபுரியும் மோடி தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும்  39 எம்.பி- களை கண்டு அஞ்சுவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ . ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கலை ஆதரித்து திமுக பொது செயலாளர் ஆர். ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் 2012- ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் வென்ற 40 எம்.பி-க்கள் மூலம் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டமும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்றும் 40 எம்பிக்களும் அடிமைகளாக இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தற்போது தனிப்பெரும்பான்மையுடம் ஆட்சிபுரியும் மோடி தமிழ்நாட்டின்  உள்ள முதலமைச்சர் மற்றும் 39 எம்.பி- கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top