Connect with us

இளைஞர்களுக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்த மோடி!! எதற்கு தெரியுமா?

202112181103494775 Prime Minister Modi is reportedly coming to Chennai to open SECVPF

செய்திகள்

இளைஞர்களுக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்த மோடி!! எதற்கு தெரியுமா?

இளைஞர்களுக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்த மோடி!! எதற்கு தெரியுமா?

இந்தியாவில் சட்டப்பேரவை தேர்தலானது இன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், உத்தர பிரதேசத்தில் மூன்றாவது கட்டமாகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உத்திரபிரதேச மூன்றாம் கட்ட தேர்தலில் பிரதம்மர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பால தனது சமூகவலைதளங்களில் பதிவிட்ட அவர் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் பெருவாரியாக வந்து வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top