Connect with us

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!” ஐந்து நாட்களுக்கு மிதமான மழை!!

News

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!” ஐந்து நாட்களுக்கு மிதமான மழை!!

ad3bec7158855592859f4cc985840de6-2

தற்போது நம் தமிழகத்தில் மழைக்காலம் நிகழ்கிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் கூறிக் கொண்டே உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது . அதன்படி வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செப்டம்பர் 11 ஆம் தேதி உருவாகிறது என்று தகவல் வெளியாகிறது.a74d1688fa49373d8a4cd023a948079d

மேலும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்.  மேலும் வங்க கடல் பகுதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அதிகமாக தேவாவின் 16 மீட்டர் மழையும், பந்தலூரில் 8 சென்டி மீட்டர் மழையும், கூடலூரில் ஐந்து சென்டி மீட்டர் மழையும், கூடலூரில் பஜாரில் நான்கு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது.

 இதனால் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை முதல் கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top