சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலம் அடைந்துள்ளார்கள். அதில் ஒருவர் தான் நித்யஸ்ரீ, இப்போது இசைத்துறையில் பல சாதனைகளை செய்து வருகிறார்.
இவர் சில பாடல் ஆல்பங்களில் நடித்தும் வருகிறார். அண்மையில் அப்படி ஒரு பாடல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் போது சில ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.
அப்போது யாரும் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் நித்யஸ்ரீ வெளியிட்டு தற்போது தான் நலம் பெற்றுவதாகவும் விரைவில் மீண்டும் என பணியை தொடறுவேன் என பதிவு செய்துள்ளார்.