குருப்பெயர்ச்சி பலன்கள் 2021- மிதுனம்- கடகம்

ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள்

9629439499

ராஜபாளையம்

மேச ராசி :-

மிதுன ராசி:-

எதையும் உணர்வுபூர்வமாக சிந்திக்கும் மிதுன ராசி நேயர்களே !

உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிக முக்கியமான திருப்புமுனை தர இருக்கும் காலமாகஇருக்கிறது .

நிரந்தரமான வேலை அல்லது தொழில் உங்களுக்கு அமைய இருக்கிறது .கடந்த ஒரு ஆண்டாக இருந்து வந்த மந்த நிலை மாறிவிடும் .

இஎம்ஐ கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இந்த குருப் பெயர்ச்சிக்குப் பிறகு அதிக வருமானத்தை பெற ஆரம்பிப்பார்கள்.

பரிகாரம்:- தேவைப் படாது.

கடக ராசி,:-

தன்னுடைய சிந்தனையை மட்டும் நம்பும் கடக ராசி நேயர்களே !

இந்த குருப்பெயர்ச்சி உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பலர் சொந்த வீடு அல்லது சொந்த வாகனம் வாங்கும் யோகத்தில் இந்த குருப்பெயர்ச்சி இருக்கிறது.

உறவினர்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் பணியாளர்கள் மத்தியில் மிகச்சிறந்த கௌரவம் உண்டாக ஆரம்பிக்கும் காலம் இது.

பரிகாரம்:- அடுத்த ஓராண்டுக்கு வியாழக்கிழமை தோறும் உங்கள் ஊரில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்லுங்கள்.அங்கே இருக்கும் கோவில் யானைக்கு உணவு தானம் செய்து வாருங்கள்

அல்லது

கோசாலையில் இருக்கும் நாட்டு பசுவுக்கு பழங்கள் மற்றும் கீரைகள் வாங்கி தாருங்கள் .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print