Connect with us

சந்திரபாபு சமாதியில் மரியாதை செலுத்திய மிஷ்கின்

Entertainment

சந்திரபாபு சமாதியில் மரியாதை செலுத்திய மிஷ்கின்

8b43129407c408b7ccb47e6ed8b369a2

இயக்குநர் மிஷ்கின் பிரபல பழம்பெரும் நடிகரின் சமாதியில் நினைவஞ்சலி செலுத்தும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

எப்போதும் பல திரைமேதைகளின் புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருப்பவர் மிஷ்கின். இதேபோல் உலக மற்றும் உள்ளூர் திரைமேதைகளின் மீதான பக்தியை வெளிப்படுத்துபவர் இயக்குநர் மிஷ்கின். அந்த வகையில் தற்போது மறைந்த பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் நினைவு சமாதியில் மிஷ்கின் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவரான சந்திரபாபு தத்துவப் பாடல்களின் மூலம் எளிய மக்களிடையே சென்றடைந்தார்.

அவரது 47வது நினைவு நாளான இன்று (மார்ச் 8,2021) அவரது நினைவு சமாதியில் இயக்குநர் மிஷ்கின் அஞ்சலி செலுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top