நான்கு கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை! வைரல் அப்டேட்!

நாள் ஒன்றுக்கு பல குழந்தைகள் இந்த உலகத்தில் பிறக்கின்றது , பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் வளர்ந்து பல சாதனை படைத்து வருகிறது. பிறப்பிலே சில குழந்தைகள் தான் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ பகுதியை சேர்ந்தவர் தான் ஆர்த்தி, குஷ்வாஹா.

இவருக்கு தம்பதியினருக்கு கடந்த புதன் கிழமை அழகிய பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த குழந்தை சுமார் 2.3 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.

ஆனால் ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் அந்த குழந்தைக்கு 4 கால்கள் உள்ளது. இயல்பாக பிறக்கும் குழந்தைக்கு 2 கால்கல் தான் இருக்கும். ஆனால் இந்த குழந்தை சற்று வித்தியாசமாக 4 கால்களுடன் பிறந்துள்ளது.

குழந்தைக்கு 4 கால்கள் இருந்தாலும் அதில் 2 கால்கள் மட்டும் உணர்ச்சிகளுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்: அப்பா-அம்மா ஆகப்போகும் அட்லி-ப்ரியா

இது குறித்து மருத்துவர் கூறுகையில் சில கருக்கள் கூடுதல் அங்கங்களை கொண்ட தன்மை கொண்டவை. மருத்துவ உலகில் இதை ischiopagus என அழைப்பார்கள். இந்த குழந்தைக்கு மற்ற எந்த பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.