புகார் என்ற தகவல் வந்ததும் புறப்பட்டு சென்றார் அமைச்சர் சுப்பிரமணியன்!

774406e4bc6597d98e9d870b99cc4007

அப்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின் மேலும் அவர் முதல்வர் ஆனவுடன் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். பெரும்பாலும் மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக காணப்படுகிறது இந்த சூழலில் அவர் மட்டுமின்றி அவருடன் உதவி பண்ணும் வகையில் மக்கள் பணியாற்ற அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.9e7af93646f09cb57068496c2d01e3f0-2

பெரும்பாலும் அந்த துறையில் இருந்த வல்லுநர்களாக காணப்படுகின்றனர். இந்த சூழலில் சில தினங்களாக மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறார் தமிழகத்தின் மருத்துவத் துறை அமைச்சராக தற்போது உள்ள சுப்பிரமணியன். மேலும் அவர் தற்போது சென்னை போரூர் ஏரியில் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது மேலும் அவருக்கு அந்தப் போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக  புகார் வந்தது.

புகார் எழுந்ததை தொடர்ந்து தற்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் போரூர் ஏரியை பாதுகாக்க நிச்சயம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.இதனால் திமுக ஆட்சியில் அமைச்சர்களும் திறம்பட பணியாற்றுவது தெரிகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment