மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மினி பேருந்துகள்: கிளம்பும் இடம் சேருமிடம் குறித்த தகவல்!

சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் மெட்ரோ ரயில் நாளுக்குநாள் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது என்பதும் இந்த ரயில்சேவை சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தங்களது வீடு அல்லது அலுவலகத்திற்கு செல்வதற்கு தனியாக வாகனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது

இந்த நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இந்த சேவையை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

எந்தெந்த ரயில் நிலையத்திலிருந்து மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன, புறப்படும் இடம், சேரும் இடம் குறித்த தகவல் இதோ:

minibus2

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment