Connect with us

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.19,900 சம்பளத்தில் இராணுவ வேலை!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.19,900 சம்பளத்தில் இராணுவ வேலை!

Career

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.19,900 சம்பளத்தில் இராணுவ வேலை!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.19,900 சம்பளத்தில் இராணுவ வேலை!

இந்திய இராணுவத்தின் தலைமையகத்தில் காலியாக உள்ள MULTITASKING STAFF (MESSENGER AND SAFAIWALA) காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய இராணுவத்தின் தலைமையகத்தில் தற்போது காலியாக உள்ள MULTITASKING STAFF (MESSENGER AND SAFAIWALA) காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
MULTITASKING STAFF (MESSENGER AND SAFAIWALA) – 02 காலியிடங்கள்

வயது வரம்பு :
MULTITASKING STAFF (MESSENGER AND SAFAIWALA) – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம் 25
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம்- ரூ.18,000/-
அதிகபட்சம் – ரூ.19,900/-

கல்வித்தகுதி: :
MULTITASKING STAFF (MESSENGER AND SAFAIWALA) – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
MULTITASKING STAFF (MESSENGER AND SAFAIWALA) – 6 மாதம் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை : Written Exam, Practical Exam

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 22.10.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Commandant,
Embarkation Headquarters,
Fort St George,
Chennai-600009

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top