வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மியா கலிஃபா: பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!

பொதுவாகவே இணையத்தில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடிக்காத திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவது வழக்கமாக அமைந்து வருகிறது.

அந்த வகையில் சிலர் நபர் இறந்துவிட்டதாகவும் சில வதந்திகளை பரப்புவதும் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை மியா கலீஃபா இறந்து விட்டார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவியது.

இதனால் மியா கலீஃபாவின் இறப்பு செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அவரை நினைத்து கவலை பட்டதாக தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மியா கலீஃபா தனது டுவிட்டர் பக்கத்தில் நான் இன்னும் இறக்கவில்லை, நான் நலமுடன் இருப்பதாய் உணர்கிறேன்” என்ற செய்தியை கேட்டவுடன் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment