Connect with us

மம்முட்டி தங்கையாக பிரபல நடிகை

Entertainment

மம்முட்டி தங்கையாக பிரபல நடிகை

‘இன்று நேற்று நாளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மியாஜார் அதன் பின்னர் அமரகாவியம் , வெற்றிவேல் , ஒரு நாள் கூத்து , ரம் , எமன் போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில் இவர் தற்போது மம்முட்டி நடிப்பில் தயாராகி வரும் “ பரோல் “ என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

பாசமலர் படத்திற்கு பின்னர் அண்ணன் மேல் தங்கையும் தங்கை மேல் அண்ணனும் மிகவும் பாசமாக இருக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும், இந்த படம் மியாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறபப்படுகிரது.

பரோல் திரைப்படம் இடுக்கி போன்ற மலையும் மலை சார்ந்த இடத்திலும் நடக்கும் ஒரு கதையாக உருவாகியுள்ளது. எப்போதும் சிறந்த கதையில் ஒரு அங்கமாக இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மியா கண்டிப்பாக இப்படத்திலும் அதை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top