Connect with us

எம்.ஜி.ஆர் நடித்து தேசிய விருதுபெற்ற ரிக்‌ஷாக்காரன் படத்தின் 4கே டிரெய்லர் – எம்.ஜி.ஆர் பிறந்த நாளை ஒட்டி வெளியீடு!

ricksawkaran

பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆர் நடித்து தேசிய விருதுபெற்ற ரிக்‌ஷாக்காரன் படத்தின் 4கே டிரெய்லர் – எம்.ஜி.ஆர் பிறந்த நாளை ஒட்டி வெளியீடு!

எம்.ஜி.ஆர் நடித்து தேசிய விருதுபெற்ற ரிக்‌ஷாக்காரன் படத்தின் 4கே டிரெய்லர் – எம்.ஜி.ஆர் பிறந்த நாளை ஒட்டி வெளியீடு!

எம்.ஜி.ஆர் நடித்து கடந்த 1971ம் ஆண்டு வெளிவந்த படம் ரிக்‌ஷாக்காரன். இந்த படத்தை இயக்கியவர் கிருஷ்ணன் .

இந்த படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. எம்.ஜி.ஆரின்  தீவிர விசுவாசியான ஆர்.எம் வீரப்பன் தயாரித்து இருந்தார்.

இந்த படம் எம்.ஜி.ஆருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.

எம்.எஸ்.வி இசையமைத்த இந்த படத்தில் கடலோரம் வாங்கிய காற்று, அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அழகிய தமிழ் மகள் உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்று இருந்தன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top