ப்பா..என்ன அழகு! திரிஷாவின் போஸ்டரால் மெய்மறந்த குழந்தை!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடித்த 96 படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் என்பது சரியாக கிடைக்கவில்லை.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில் திரிஷாவின் நகை விளம்பர போட்டோவிற்கு குழந்தை முத்தம் கொடுத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதற்கு நடிகை திரிஷா கண்ணீர் இமேஜ் உடன் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.