Connect with us

கையில் கத்தியுடன் இரவில் நோட்டமிடும் இளைஞரால் குமரியில் பரபரப்பு

செய்திகள்

கையில் கத்தியுடன் இரவில் நோட்டமிடும் இளைஞரால் குமரியில் பரபரப்பு

சில மாதங்களுக்கு முன்பு குழந்தை கடத்த வந்த கும்பல் நடமாடுகிறது என பெரும்பாலான வட மாவட்டங்களில் பல பேர் மீது தாக்குதல் நடந்தது. இதில் ஒரு பெண் கூட பலியான சம்பவம் நடந்தது.

405a90d75b8343adab7ae2809e6f5ff9

வட மாநில இளைஞர்கள் சிலர் திருடுவதாலும் பலர் வீட்டில் நோட்டமிடுவதாலும் இவர்கள் மீது ஏற்படும் சந்தேகத்தில் பல அப்பாவி வட மாநில இளைஞர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி விடுகின்றனர். இது அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.

இந்நிலையில்
குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியுடன் வலம் வந்து நோட்டமிடும் சிசிடிவி பதிவு அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள அங்காடி பகுதியில், இரவு நேரங்களில் முதுகில் நவீன பையுடன் பல்வேறு தெருக்களில் வலம் வரும் அந்த இளைஞர், ஆழ்ந்து நோட்டமிடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளுடன் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். அந்த இளைஞர், எதற்காக சுற்றி வருகிறார் என்பது தெரியவில்லை.

சைக்கோ வாலிபரா அல்லது ஏதேனும் விபரீத்துடன் அவர் சுற்றி வருகிறாரா என தெரியவில்லை

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top