மக்களே உஷார்!! மீண்டும் அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ்… நிபுணர்கள் எச்சரிக்கை!!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்ஸின் தாக்கமானது நாடு முழுவதும் பரவி அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மரபணு மாற்றத்தின் காரணமாக ஒமைக்ரானாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் குஜராத்தில் இரு பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் புதியதாக ஒமைக்ரான் BF.7 என்ற வைரஸ்ஸை கண்டுப்பிடித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மேலும் ஒருவர் சஸ்பெண்ட்!!

குறிப்பாக மங்கோலியாவில் தோன்றிய BA.5.1.7 மற்றும் BF.7 வைரஸ்கள் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே புதிய மாற்றமடைந்த வைரஸ்ஸானது அதிக வீரியத்துடன் காணப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவின் பாலில் புழு..? – மத்திய பால் பண்ணை பரபரப்பு விளக்கம்..!!

அதே போல் மற்ற வைரஸ்களை காட்டிலும் மிகவும் வேகமாகப் பரவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment