Connect with us

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினர் யார் தெரியுமா ?

முல்லை பெரியாறு அணை

தமிழகம்

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினர் யார் தெரியுமா ?

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினர் யார் தெரியுமா ?

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினராக ஆர். சுப்பிரமணியம் நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை  பாதுகாப்பு தொடர்பான வழக்கில் அணை சட்டத்தில் உள்ள அணைத்து அதிகாரங்களும் மேற்பார்வை குழுவினர்  அணை பிரச்சனை தொடர்பாக விசாரணை செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதனிடையே மேற்பார்வை குழுவினர்களுக்கு கூடுதலாக 3 நபர்களை நியமனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

இதனிடையே காவிரி தொழில்நுட்ப குழுத்தலைவர் ஆர். சுப்பிரமணியம் நியமித்து இருப்பதாக  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த அரசாணை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top