மேகதாது அணை! உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!!

மேகதாது அணை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் மிக முக்கியமாக மேகதாது அணை காணப்படுகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசு தீவிரம் காட்டிவருகிறது.

6 பேர் விடுதலை விவகாரம் – காங்கிரஸ் அதிரடி முடிவு!!

இந்நிலையில் மேகதாது அணை கட்டும்போது நீர்வரத்தானது முற்றிலுமாக தடைபடும் என்பதால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதோடு மேகதாது அணை திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்றும் கூறியுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில்.. வானிலை எச்சரிக்கை!

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை குறித்து ஆய்வுநடத்தக்கூடாது என்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.