நவ்ஜோத் சிங் சித்து-அமரீந்தர் சிங் சந்திப்பு!

7cee0aa6335a4e049b7371010146655b

முன்னொரு காலத்தில் இந்தியாவிலேயே மிகவும் வலிமையான கட்சி என்றால் அதனை காங்கிரஸ் கட்சி என்றே கூறலாம். ஏனென்றால் இந்தியாவில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நடைபெற்றது மேலும் தற்போது காங்கிரஸ் கட்சி நிலைமையானது கவலைக்கிடமான நிலையில் காணப்படுவது கண்முன்னே தெரிகிறது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியானது தற்போது வலுவிழந்து காணப்படுகிறது ஆயினும் ஒருசில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள நம்பிக்கை இன்றளவும் மக்கள்  மத்தியில் உள்ளது என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.50680cda10d84b470e89f7dfda93a9cc

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மேலும்  பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் காங்கிரஸ் கட்சி  அவ்வப்போது கருத்து முரண்பாடு காணப்படுகிறது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ளார் நவ்ஜோத் சிங் சித்து .மேலும் கருத்து வேறுபாடுகளை மறந்து நவ்ஜோத் சிங் சித்து  பதவி ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நவ்ஜோத் சிங் சித்து வை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அம்மாநில பஞ்சாப் முதல்வரான அமரீந்தர் சிங்.

மேலும் இந்த சந்திப்பில் பஞ்சாப் காங்கிரஸில் நிலவிய நெருக்கடி தீர்க்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்பு வரை சித்துவை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருந்தார் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் இறுதியில் கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது மேலும் பஞ்சாப் மாநில முதல்வர் மீது 150ற்கும் மேற்பட்ட அவமதிப்பு ட்விட் பதிவுகளை வாசித்து வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment