News
செய்தியாளரை சந்தித்தார் “அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!”
சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலா இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கவில்லை என அறிவித்திருந்தார்.. தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ,சசிகலா சந்தித்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவுடன் -அமமுக இணக்கமாக போகாது எனவும் கூறினார். ஜெயலலிதா ஆட்சி அமைக்கவே “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” உருவானது எனவும் அவர் கூறினார்.
மேலும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடும் எனவும் , மார்ச் 9 ஆம் தேதிக்குள் கூட்டணி குறிப்பான தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
