Connect with us

ஷெரின் மீது பழிபோட்ட மீரா மிதுன்!!!

Entertainment

ஷெரின் மீது பழிபோட்ட மீரா மிதுன்!!!

நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மீது மீரா வைத்து குற்றச்சாட்டால் சேரன் மனம் நொந்து போனார்.

அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 2வது நாளிலிருந்தே, பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. தினமும் ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டு இருப்பவர் மீரா மிதூன். கடையில் அழுது பிரச்னையை முடிப்பது தான் மீராவின் வழக்கம். 

நேற்று முன் தினம் நிகழ்ச்சியில் சேரன் மீது பரபரப்பு புகார் கூறிய மீரா, தொடர்ந்து போட்டியாளர்கள் அடுக்கிக் கொண்டே போன கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் வெளியேற முடிவு எடுத்துவிட்டார்.

d282bb8efd7e13da4e2009fa6caa93b4

நடிப்புக்கு மொழி தேவையில்லை ஊமையாக இருக்கும் எத்தனையோ பேர் நடிக்கிறார்கள் ஆனால் ஷெரின் நன்றாக நடிக்கவில்லை  இதனால் அவர் தன்னுடைய கதாபாத்திரத்தை சரியாக செய்யவில்லை என்று கூறி பிரச்சினையை கிளப்பிவிட்டார். 

இதை தொடர்ந்து சாக்‌ஷியும், ஷெரீனும் அழுகின்றனர். அவர்களை மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர். ஷெரின் நான் 25 படங்கள் நடித்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கேன், எனக்கு நடிப்பு தெரியாது என நீங்கள் சொல்லக்கூடாது என தெரிந்து கொண்டேன் என்று கூறிவிட்டு சென்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top