Connect with us

கணவனை இழந்த சில நாட்களிலே நடிகை மீனா லிஃப்டுக்குள் போடும் ஆட்டத்தை பாருங்க! ஷாக்கிங் வீடியோ!

meena nainika 912020m jpg

பொழுதுபோக்கு

கணவனை இழந்த சில நாட்களிலே நடிகை மீனா லிஃப்டுக்குள் போடும் ஆட்டத்தை பாருங்க! ஷாக்கிங் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. இவர் 90 கிட்ஸ்களில் கனவு கன்னியாக வலம்வந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்தி சினிமா துறையை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

actress meena 1

அதை அடுத்து கணவன் இழந்த சில நாட்களில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய போவதாக நடிகை மீனா தெரிவித்து உள்ளார். தன்னுடைய கணவருக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என பதிவிட்டுள்ளார்.

தற்போழுது கணவனை இழந்த வருத்தத்தில் இருந்து தனது தோழிகளால் ஓரளவிற்கு மீண்டு வந்துள்ளார். சமீபத்தில் கூட தனது பிறந்தநாளை கேக் கட் செய்து கொண்டாடி மகிழ்ந்தார் மீனா. சோகமாக இருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை அனைத்தும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என நடிகை மீனாவிற்கு பலரும் அறிவுரை கூறி புத்துணர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

https://www.instagram.com/meenasagar16/?utm_source=ig_embed&ig_rid=2e06d859-a1f5-497a-bcb5-476da2ac1e31

தன்னை இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் மீனா. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஆக்டிவாக மாறியுள்ளார். இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குதிரை மேலே ராணி போல சவாரி செய்யும் காஜல்! கலக்கலாக இருக்குதே ..

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top